#pepper மிளகு முட்டை வறுவல்

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேர்
  1. 4 முட்டை
  2. உப்பு ஒரு சிட்டிகை
  3. மிளகுத்தூள் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    4 முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு கலக்கவும். உப்பு சேர்த்து கலக்கவும். வாணலில் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் உடைத்த முட்டை கலவை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். முட்டை வெந்து உதிரி உதிரியாக ஆனதும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். சுவையான மிளகு முட்டைவறுவல் தயார்

  2. 2

    தேவைப்பட்டால் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி கருவேப்பிலை சேர்த்து முட்டையுடன் வதக்கி சேர்க்கலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes