ஆட்டின் குடல் சுக்க வருவல்

#everyday4 Ec method சூட்டை ஏற்றாமல் சளியை குறைக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டுகளை நறுக்கியும் தட்டியூம் வைத்துக் கொள்ளவும்
- 3
மேற்குரிய பொருள்கள் அனைத்தையும் வெறும் வறுப்பாக வறுத்து மசாலாவைத் தயார்ச் செய்துக் கொள்ளவும்
- 4
பின் குக்கரீல் குடலை நன்றாகக் கழுவி சீரகம், தக்காளி, வெங்காயம், இஞ்சிச் சேர்த்து கெஞ்சம் மஞ்சள்த்தூள்ச் சேர்த்து வேக வைத்து இறக்கிக் கொள்ளவும் தேவைப்பட்டால் உப்பும்ச் சேர்க்கலாம்
- 5
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்
- 6
வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும் பின் அவித்தக் குடலைப் போட்டு வதக்கவும் அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து கிளரிக் கொள்ளவும்
- 8
பின் அவிக்கும் போது கிடைத்த தண்ணீரை மிக்ஸி ஜாரில் சிறிதளவு ஊற்றி கலந்து ஊற்றிக் கொள்ளவும் பின் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும்
- 9
பின் மூடி வேக விடவும் தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும் சுக்கா வறுவல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

..குடல் குழம்பு


பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு


பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்


பன்னீர் சஃப்பிங் சப்பாத்தி


முள்ளங்கி புளிக்குழம்பு


மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)


Chicken ghee roste


மிளகு சிக்கன்


காளான் குழம்பு


குடல் குழம்பு (Kudal Kulambu Recipe In Tamil)


சிக்கன் மிளகு கறி(PEPPER CHICKEN RECIPE IN TAMIL)


தலவாழைஇலை சாப்பாடு


நுரையீரல் சுக்கா


ஆட்டுக் குடல் சூப்


வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)


மொச்சைப்பயிறு மஞ்சள்சீரகம் அரைத்து ஊற்றிய கூட்டு (Mochaipayaru k


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}


செட்டிநாட்டு காளான் கிரேவி


வெண்டைக்காய் புளிக்குழம்பு


மட்டன் வருவல்


சீராளம் திருவள்ளுர் ஸ்பெஷல்


அரியலூர் style சிக்கன் கிரேவி/ chicken gravy recipe in tamil


காரசாரமான குர்குரே இட்லி.


நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)


*கத்தரிக்காய் தொக்கு*


சுரைக்காய் பக்கோடா


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு


பன்னீர் பட்டர் மசாலா


நாட்டு கோழி வறுவல்


அரைத்து ஊற்றிய ஆட்டுக்குடல் குழம்பு

கமெண்ட் (2)