வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிஷம்
4 பேருக்கு
  1. 200 கிராம் கடலை மாவு
  2. 3 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  3. ஒரு பெரிய வெங்காயம்
  4. ஒரு பெரிய வெங்காயம்
  5. ஒரு குடை மிளகாய்
  6. ஒரு குடை மிளகாய்
  7. இரண்டு பச்சை மிளகாய்
  8. இரண்டு பச்சை மிளகாய்
  9. 2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. 3 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  11. அரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா (சமையல் சோடா)
  12. கால் டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  13. உப்பு
  14. உப்பு
  15. எண்ணெய்
  16. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிஷம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மைதா மாவு இரண்டையும் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த ஒரு வெங்காயம் குடமிளகாய் மிளகுத்தூள் பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் கடைசியாக சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஒரு தோசைக்கல்லை வைத்து தோசைக்கல் நன்கு சூடான பிறகு எண்ணெய் தடவி அதில் இரண்டு கரண்டி மாவை ஊற்ற வேண்டும்
    ஊற்றிய பிறகு ஒரு மூடி போட்டு மூடி வைத்து ஒரு இரண்டு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவேண்டும் சுவையான வெஜ் ஆம்லெட் ரெடி ஆகிவிட்டது நீங்களும் கண்டிப்பாக இதை ருசித்துப் பார்த்து கூறுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes