பீச் ஸ்டைல் தேங்கா மாங்கா சுண்டல்

# vattaram
பொதுவாக சென்னை என்றால் பீச் மிகவும் சிறப்புமிக்கது சென்னை செல்லும் எல்லோரும் சுண்டல் வாங்கி சாப்பிடுவது வழக்கம் அதனால் அதற்கு பீச் சுண்டல் என்ற பெயர் வந்தது அந்த வகையில் நான் சென்னை பீச் சுண்டல் ஸ்டைலில் வீட்டில் தேங்கா மாங்கா சுண்டல் தயாரித்துள்ளேன் மிகவும் அருமையாக இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை கழுவி சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
எட்டு மணி நேரம் ஊறிய பின் தலை குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்
- 3
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும் கேரட் மற்றும் மாங்காயை துருவி வைத்துக் கொள்ளவும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்]
- 4
கடாயில் எண்ணெய் வைத்து கடுகு சேர்த்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கி அதனுடன் சுண்டல் சேர்த்து மற்றும் சாம்பார் பொடி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
இதனுடன் துருவிய மாங்காய் மற்றும் துருவிய கேரட் பச்சை மிளகாய் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் அருமையான பீச் ஸ்டைல் தேங்காய் மாங்காய் சுண்டல் தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீச் சுண்டல்


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️


தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்


தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)


பீச் சுண்டல்


#vattarram பீச் சுண்டல் (வேர்க்கடலை)


மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)


பீச் சுண்டல்


கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)


சுரைக்காய் சுண்டல் குழம்பு


கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)


கம்பு சுண்டல்


வாழைப்பூ குருமா (Vaazhaipoo kuruma recipe in tamil)


சுரைக்காய் சுண்டல் பொரியல்


தாய்மை உணவுகள்


முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)


கொண்டைக்கடலை சுண்டல்


கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)


சுண்டல் புலவ் (Sundal pulaov recipe in tamil)


சுண்டல் குருமா


பீச் பட்டாணி சுண்டல்


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


பீச் சுண்டல்


வெஜ் குருமா


பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)


தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)


சுண்டல்


கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)


பாசிப்பருப்பு இட்லி சாம்பார்


சோயாபீன்ஸ் சுண்டல்

கமெண்ட்