சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் நறுக்கி போட்டு, அதனுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 2
காய் முக்கால் பகுதி வெந்தவுடன், அதில் வேகவைத்த பருப்பு, மிளகாபொடி போட்டு கொதிக்கவிடவும். பிறகு அதில் தேவையான அளவு புளி ஊற்றவும்.
- 3
புளி ஊற்றி கொதித்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து இறக்கவும். கடைசியாக கொத்தமல்லிதழை தூவவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்காய் சாம்பார்
#myfirstrecipe


முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
#magazine2


முருங்கைக்காய் சாம்பார்
# GA4 # Week 25 (Drum Stick)


முருங்கைக்காய் சாம்பார் (Murunkaikaai sambar Recipe in Tamil)
#nutrient3#book


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in Tamil)
#GA4


🍲🍲இட்லி சாம்பார்,🍲🍲 (Idli sambar recipe in tamil)
#jan1


முருங்கைக்காய் சாம்பார்
#GA4


வாழைக்காய் சாம்பார்
#bananaதமிழ்நாட்டின் பாரம்பரிய குழம்பு


கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#PMS Family


மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4


முருங்கைக்காய் கத்திரிக்காய் சாம்பார்
#GA4#week25#drumstick


முருங்கைக்காய் சுரக்காய் சாம்பார்
#முருங்கையுடன்சமையல்


முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல்.


சாம்பார்(sambar recipe in tamil)


மசாலா முருங்கைக்காய் குழம்பு
#magazine2


சாம்பார்(sambar recipe in tamil)
#RD


முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


முருங்கை காய் சாம்பார்
#GA4


முருங்கைக்காய் சாம்பார்


இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்...


துவரம் பருப்பு சாம்பார்
#GA4#week13#tuvarசுவையான எளிமையான சாம்பார்


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்(brinjal sambar recipe in tamil)
#muniswari


சாம்பார்


துவரம் பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)


நெல்லை இடி சாம்பார்
#vattaram 4


முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் .


மாங்காய் முருங்கைக்காய் சாம்பார்
#feast magazine week 2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12048871
கமெண்ட்