கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு

N Saravanan
N Saravanan @NSaravanan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 4 ஸ்பூன்நல்லெண்ணெய் -
  2. 1/2 ஸ்பூன்கடுகு உளுந்து -
  3. 1/2 ஸ்பூன்வெந்தயம் -
  4. 10சின்ன வெங்காயம் -
  5. 2தக்காளி -
  6. 5பூண்டு -பல்
  7. கருவேப்பிலை
  8. 2பச்சை மிளகாய் -
  9. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் -
  10. 2கத்தரிக்காய் -
  11. 1முருங்கைக்காய்-
  12. 2உருளைக்கிழங்கு ‌-
  13. புளி
  14. 3 ஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள்-
  15. தேவையான அளவுஉப்பு
  16. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்து, வெந்தயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    தக்காளி வதங்கியதும் முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து 3 நிமிடம் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், குழம்புத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
    கடைசியாக 1ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

N Saravanan
N Saravanan @NSaravanan
அன்று

Similar Recipes