நாகர்கோவில் எரிசேரி

Swarna Latha
Swarna Latha @latha

# வட்டாரம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  1. 1நேந்திரன் வாழைக்காய்
  2. 300 கிராம்சேனை கிழங்கு
  3. 10வரமிளகாய்
  4. 1 ஸ்பூன்சீரகம்
  5. 5சின்ன வெங்காயம்
  6. 1 கப்தேங்காய்
  7. 1 ஸ்பூன்மிளகு
  8. 1 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  9. கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்க
  10. தேவையான அளவுமஞ்சள் தூள், உப்பு, தண்ணீர்
  11. 1 சிறிய துண்டு வெல்லம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் வரமிளகாய், 3/4 கப் தேங்காய் துருவல், சீரகம், மிளகு சேர்த்து வறுத்து கொள்ளவும்.

  2. 2

    வாழைக்காய், சேனைகிழங்கை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  3. 3

    குக்கரில் நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்குடன் ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம் உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 1 விசில் வேக விடவும்.

  4. 4

    வறுத்து வைத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

  5. 5

    குக்கரில் விசில் அடங்கியவுடன் அரைத்து வைத்த விழுது மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.

  6. 6

    பின் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மீதமுள்ள 1/4 தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொதிக்க வைத்த கலவையில் விடவும்.

  7. 7

    கல்யாண வீடுகளில் கமகமக்கும் நாகர்கோவில் எரிசேரி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes