நாகர்கோவில் அரைக்கீரை கடையல்

Swarna Latha
Swarna Latha @latha

# வட்டாரம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கட்டுஅரைக்கீரை
  2. 1/2 கப்பாசிப்பருப்பு
  3. 1வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய் வரமிளகாய்
  5. 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள்
  6. 1 ஸ்பூன்நெய் , கடுகு 1/2 ஸ்பூன், பெருங்காயம், சீரகம் 1/2 ஸ்பூன்
  7. தேவையான அளவுஉப்பு, தண்ணீர்
  8. 5 பல்பூண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப்பருப்பை கழுவி ஊற வைக்கவும்.

  2. 2

    கீரையை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்

  3. 3

    பாசிப்பருப்புடன் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்

  4. 4

    வெந்த கலவையை உப்பு சேர்த்து நன்றாக மசிக்கவும்

  5. 5

    தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து கடுகு, வரமிளகாய், சீரகம், பெருங்காயம் சேர்த்து பொரிய விட்டு கீரை கலவையில் விடவும். கமகமக்கும் அரைக்கீரை கடையல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes