சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக வெட்டி கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
- 3
வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
கலவையில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.
- 5
நன்றாக பொடிப்பொடியாக கிளறவும்.
- 6
மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- 7
ரோட்டுகடை முட்டை பொடிமாஸ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காலிப்ளவர் முட்டை பொடிமாஸ்
#ilovecooking


..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
#vahisfoodcorner#eggrecipes


சுரைக்காய் சாம்பார்
#வட்டாரம்


கரண்டி ஆம்லெட்
# வட்டாரம்


மதுரை வத்தக்குழம்பு
#வட்டாரம்


முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று


மதுரை ஸ்பெஷல் முட்டை கலக்கி
மதுரைகாரவங்க விரும்பி சாப்பிடும் உணவு இது#vattaram#week5#madurai


ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம்.


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4


மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட்.


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4


மதுரை மட்டன் கறி தோசை
#everyday3


மிரட்டலான மட்டன் மிளகு பிரட்டல்
#வட்டாரம்


முட்டை பொடிமாஸ்


முட்டை பொடிமாஸ் சாண்ட்விச்
#egg


முட்டை பொடிமாஸ்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


வாழைப்பூ பொடிமாஸ் (Vaazhaipoo podimass recipe in tamil)
#GA4


மீன் முட்டை வறுவல்
#vahisfoodcorner இது ரொம்பவும் சத்து நிறைந்த ஒன்று. ஆனால் பெரும்பாலும் நாம் மீனை மட்டும் சுத்தம் செய்து வாங்கி விட்டு அதில் இருக்கும் சேனையை(முட்டையை) வேண்டாம் என்று சொல்லி விடுவோம். இனி எந்த வகையான மீன் வாங்கினாலும் மீன் முட்டையை தனியாக கேட்டு வாங்கிட்டு வாங்க.


தட்டுவடை+தட்டுவடை செட்+முட்டை செட்
#Vattaram#Week-6#வட்டாரம்#வாரம்-6


"சுவையான முட்டை பொடிமாஸ்"(egg podimas recipe in tamil)
#CF1#குக்பேட்இந்தியா


புடலங்காய் பொரியல்
#வட்டாரம்


முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


காளான் முட்டை பணியாரம்
#sree


சில்லி முட்டை (Chilli muttai recipe in tamil)
#cool


மதுரை முட்டை சுக்கா
#vattaram


முட்டை மிளகு மசாலா
#cookerylifestyle


தக்காளி முட்டை பொடிமாஸ் ஸ்டப்டு
#தக்காளியுடன் சமையுங்கள்


முட்டை பரோட்டா
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்!


நெல்லை உருளை மசாலா
# வட்டாரம்


காலிஃப்ளவர் முட்டை மசாலா (Cauliflower Muttai MAsala Recipe in Tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15017709
கமெண்ட்