நெத்திலி கருவாடு தொக்கு

Deepa nadimuthu @deepa2010
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருவாடு நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்...
- 2
எண்ணை காய்ந்தவுடன் கடுகு, சோம்பு,வெந்தயம் தாளிக்கவும்.
- 3
கருவேப்பிலை போட்டு நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- 4
அதோடு தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
சோம்புத் தூள் போட்டு மிளகாய்த்தூள் சேர்த்து, சுத்தம் செய்த கருவாடு அதில் போட்டு நன்றாக சுருள சுருள வதக்கவும்.
- 6
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து கிண்டி விடவும். சுவையான கருவாடு தொக்கு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெத்திலி கருவாடு தொக்கு #hungrytummyforever #nethili #karuvaaduthokku


நெத்திலி கருவாடு தொக்கு
#everyday2


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


டியூனா மீன் தொக்கு🐟
#ilovecooking#Week3


நெய் மீன் கருவாடு தொக்கு (Nei meen karuvadu thokku recipe in tamil)
#ilovecooking


நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.


முட்டை மசாலா
#ilovecooking#week4


சிம்பிள் கருவாடு தொக்கு
அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்..


கருவாடு வறுவல்
#ilovecooking


நெத்திலி கருவாடு ஃப்ரைட் ரைஸ் (nethili karuvadu fried rice recipe in Tamil)


மாசி கருவாடு தொக்கு
#India


நெத்திலி சொதிக்குழம்பு
#vattaram #week4


பண்ணா கருவாடு தொக்கு (Panna karuvadu thokku recipe in tamil)
#ilovecooking


கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
#nv


நெத்திலி கருவாடு ரோஸ்ட் (Nethili Karuvadu Roast Recipe in tamil)
#ebook


மாசி கருவாடு தொக்கு
#goldenapron3


பரங்கிக்காய் புளி கறி (Parankikaai puli curry recipe in tamil)
#ilovecooking


நெத்திலி மீன் வடை


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு
#goldenapron3 #book


கருவாடு புளி விட்டு (Karuvadu pulivittu recipe in tamil)
#momகருவாடு அதிக அளவில் தாய் பாலை சுரக்க உதவுகிறது...


நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும்.


வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம்.


கோதுமை தோசை/Wheat Dosai (Kothumai dosai recipe in tamil)
#GA4#week3Dosa


பொட்டேட்டோ தொக்கு
#goldenapron3#lockdownreceipe உருளைக்கிழங்கு அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. வெகு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க கூடிய ஒரு காய்கறி.நாடெங்கும் 144 தடை இருக்கும் நிலையில் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.ஆதலால் நம் வீட்டில் சேமித்து வைத்துள்ள அதில் உருளைக்கிழங்கு ஒரு பொருளை வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன் இதை பூரி தோசை இட்லி போன்ற அனைத்திற்கும் வைத்து சுவைத்து பார்க்கலாம். வெயில் காலத்திற்கு தண்ணீர் சத்து தேவை உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து உள்ளது.


ஸ்பெஷல் "கொடுவா கருவாடு தொக்கு"


கருவாடு புளி குழம்பு (Karuvaadu puli kulambu recipe in tamil)
#nv


இறால் தொக்கு (Prawn Gravy)
#colours1சிவப்பு வண்ணம்..


வெண்டைக்காய் சீஸ் தொக்கு (Vendaikai Cheese THokku Recipe in Tamil)
#ilovecooking


🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14985047
கமெண்ட்