தேவையான பொருட்கள்

3 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 முட்டை
  2. கால்ஸ்பூன்மிளகுத்தூள்
  3. சிறிதளவுமிளகாய்த்தூள்
  4. சிறிதளவுமஞ்சள் தூள்
  5. சிறிதளவுஉப்பு
  6. சிக்கன் குழம்பு

சமையல் குறிப்புகள்

3 நிமிடம்
  1. 1

    கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு அடிக்கவும்

  2. 2

    தவாவில் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றவும்

  3. 3

    முட்டையை வெளியில் இருந்து உள் பக்கம்மூடவும். வேகக் கூடாது

  4. 4

    சுவையான கலக்கி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes