ராகி அடை தோசை

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. கால் கிலோ ராகி மாவு
  2. 100 கிராம் பச்சரிசி
  3. ஒரு கைப்பிடி அளவு துவரம்பருப்பு
  4. 3 வரமிளகாய்
  5. இரண்டு பெரிய வெங்காயம்
  6. கறிவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் பச்சரிசி துவரம் பருப்பு வரமிளகாய் மூன்றையும் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். இதனை ராகி மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பெரிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை அரைத்த மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். பத்து நிமிடம் மாவு ஊறவைத்த தோசை செய்யலாம். இந்த அடைக்கு தக்காளி கொஸ்து சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes