முருங்கை கீரை கேழ்வரகு அடை

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருளை எடுத்துக் கொண்டு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்
- 2
எண்ணெய் காய்ந்த பின்பு கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும். 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வதக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதோடு சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். அரைக்கப் முருங்கைக்கீரை பத்து நிமிடம் வதக்கவும்.
- 4
அதோடு தேங்காய் துருவலை போட்டு கிண்டவும் அடுப்பை அணைத்து வதக்கிய கலவையில் ராகி மாவை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்.
- 5
பிசைந்த ராகி மாவில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
- 6
பிடித்த உருண்டையை ஒன்றாக எடுத்து பாலித்தீன் கவர் விரித்து என்னை தடவி கையால் சப்பாத்தியை போல அழுத்தி விடவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடேற்றவும் தட்டி வைத்த ஆடை முன் பக்கம் பின் பக்கமாக பிரட்டி விடவும்.
- 7
தட்டில் எடுத்து பரிமாறினால் சத்தான சுவையான கேழ்வரகு அடை ரெடி....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி முருங்கைக்கீரை அடை


ராகி முருங்கை அடை#immunity #book


ராகி முருங்கைக்கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)


ராகி முருங்கை கீரை அடை


ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)


முருங்கை கீரை சப்பாத்தி & குருமா


ராகி முருங்கைக்கீரை அடை


முருங்கைக்கீரை அடை தோசை


முருங்கை கீரை சட்னி


மைதா அடை


முருங்கை கீரை கேழ்வரகு அடை(murungaikeerai kelvaragu adai recipe in tamil)


ராகி அடை (Ragi adai recipe in tamil)


ராகி முருங்கை கீரை ரொட்டி


ரவை கார அடை


முருங்கை கீரை கோதுமை அடை


மு௫ங்கை கீரை கேழ்வரகு அடை


15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா


பச்சைப்பயறு அடை


முருங்கை கீரை பொரியல்


கேப்பை முருங்கை இலை அடை


கவுனி அரிசி காரப் பணியாரம்


கேழ்வரகு மாவு முருங்கைக்கீரை அடை (Kelvaragu murungai adai Recipe in Tamil)


கோதுமை ரவா உப்மா


ராகி கீரை வடை


ராகி முருங்கை அடை


சத்தான ராகி தோசை


வாழைப்பூ அடை


ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)


கேழ்வரகு அடை


கோதுமை முருங்கை கீரை அடை (Kothumai murungaikeerai adai recipe in tamil)

கமெண்ட்