முருங்கைக்கீரை கூட்டு

#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்...
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்கீரையை உதிர்த்து நன்றாக கழுகி எடுத்து வைத்துக்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக்கவும்.
- 2
தேங்காய் துருவல் மிளகாய் சீரகம் சேர்த்து கொஞ்சம் தண்ணி விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கீரையை போட்டு லேசா வதக்கி, உப்பு மஞ்சள்தூள்,1/2 கப் தண்ணி விட்டு வேக விடவும்
- 4
கீரை நன்கு வெந்ததும் வேக வைத்த பாசி பருப்பு சேர்க்கவும். பருப்பையும் கீரையையும் நன்கு கலந்து 1நிமிடம் கொதிக்க விடவும்
- 5
அத்துடன் தேங்காய் விழுது சேர்த்து லேசா கொதி வந்ததும் ஸ்டாவ்விலிருந்து கீழே இறக்கி சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும்
- 6
ஸ்டவ்வில் கரண்டி வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், ஒரு வர மிளகாய் சேர்த்து வறுத்த தாளிப்பை கீரை கூட்டில் கொட்டவும். சுவையான ஹெல்த்தியான முருங்கைகீரை கூட்டு சாப்பிட தயார்.. சாம்பார், வத்த குழம்பு, கார குழம்பு சாதத்து டன் சேர்த்து தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முளைக்கீரை கடைசல்


வெண்டைக்காய் ஃப்ரை


முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)


சுரக்காய் கூட்டு


பாலக்கீரை கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)


முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்


முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)


வாழைத்தண்டு பொரியல்


வாழ பிண்டி தோரன் (Vaazhai pindi thoran recipe in tamil)


வல்லரக்கீரை குழம்பு / Vallara keerai curry Recipe in tamil


அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)


வாழைப்பூ முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு


மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


முருங்கை கீரை சட்னி


முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)


முருங்கைக்கீரை சட்னி


பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)


வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)


😊சத்தான முருங்கைக்கீரை பொரியல்


புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)


கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)


புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)


அரைக்கீரை பொரியல்..


பொன்னாங்கண்ணி கூட்டு


தண்டு கீரை பொரியல்


முருங்கைக்கீரை சூப்


முருங்கைக்கீரை அடை தோசை


சிம்பிள் பரங்கிக்காய் கூட்டு(parangikkai koottu reecipe in tamil)


புதினா சட்னி


வெந்தயகீரை கூட்டு (Venthaya keerai kootu recipe in tamil)

கமெண்ட்