சேமியா கட்லெட்(ஸ்நாக்ஸ்)

சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கைஅவித்துமசித்துக்கொள்ளவும்.அதில்சில்லி ப்ளக்ஸ்,மிளகு தூள்உப்பு, மல்லி தழைநறுக்கியது.கார்ன்ப்ளவர்மாவு 2ஸ்பூன்சேர்த்துநன்குபிசைந்துகட்லெட்போல்பிடித்த டிசைனில்செய்துகொள்ளவும்
- 2
பின்ஒரு பாத்திரத்தில்கார்ன்ப்ளவர்மாவு+தண்ணீர்உப்புசேர்த்துகட்லெட்'டிப்'பண்ணுகிறபதத்தில்கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வறுத்தசேமியாவைதனியாகஒரு தட்டில்லேசாகநொறுக்கிவைத்துக்கொள்ளவும்.
- 4
வாணலியில்எண்ணெய் விட்டுகாய்ந்ததும்உருளைகிழங்குகட்லெட்டைஎடுத்துகார்ன்பிளவர்மாவுகலவையில்முக்கிபின்சேமியாவில்புரட்டி அப்படியேஎண்ணெயில்போட்டு பொன்நிறமானதும்எடுக்கவும்.எளிமையானகட்லெட்மழை காலத்துக்குஉடனேசெய்யமுடியும்செலவு கம்மி குழந்தைகளுக்குரொம்பபிடிக்கும்.சுற்றிசேமியாவைவறுத்துஅலங்கரித்தால் பறவை கூடுமாதிரிஇருக்கும்.நன்றி மகிழ்ச்சி🙏😊
- 5
டீ உடன்சேர்த்துசாப்பிடஅருமையானஸ்நாக்ஸ்.🙏
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கட்லெட்.


சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)


பீட்ரூட் கட்லெட்


*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)


சேமியா பால் பாயசம்


வெஜ் கட்லெட்


சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)


கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)


சேமியா ஜவ்வரிசி பாயாசம்


சேமியா உப்புமா


பாயசம்


சேமியா கேசரி


காய்கறி சேமியா


சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)


சேமியா கேசரி (Semiya Kesari Recipe in Tamil)


சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)


சேமியா கிச்சடி (Semiya khichadi recipe in tamil)


சேமியா பால் பாயாசம் (Semiya paal payasam recipe in tamil)


லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)


கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)


தேங்காய் பால் கார சேமியா


முட்டை சேமியா(egg semiya recipe in tamil)


உருளை கிழங்கு நெஸ்ட்/ potato noodles receip in tamil


வெஜ் சேமியா


ஸ்பைசி சேமியா ஆஃப்பாயில் தோசை


சேமியா கிச்சடி....


ஆலூ ரசேதார் (aloo gravy recipe in tamil)


சேமியா பிரியானி


சேமியா கஸ்டர்டு கீர் (Semiya custard kheer recipe in tamil)


சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil

கமெண்ட்