சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு இடி கல்லில் மிளகு சீரகம் பூண்டு சேர்த்து
- 2
பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு எடுத்து வைத்த கற்பூரவள்ளி இலை துளசி தூதுவளை இலை மூன்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும் பிறகு தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பிறகு மிளகு சீரகத்தை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும் பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி நன்றாக வதக்கிய பிறகு அரைத்த இலைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 6
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு ரசத்தை மூடி வைத்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும் கொதிக்க தேவையில்லை நுரை பொங்கி வரும்போது அடுப்பை அணைத்து கொள்ளவும் ஆரோக்கியமான மூலிகை ரசம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#refresh1 மூலிகை ரசம்


மூலிகை கலவை ரசம் (Herbal combo rasam)


மூலிகை சட்டினி(Mooligai chutney recipe in tamil)


கற்பூரவல்லி ரசம்


தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)


மூலிகை இட்லி


#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)


தூதுவளை ரசம்


மாதுளை ரசம்


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)


தூதுவளை பருப்பு ரசம்


தூதுவளை ரசம்


கொள்ளு தூதுவளை ரசம்


தூதுவளை ரசம்


மூலிகை சூப் (mooligai soup recipe in tamil)


மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)


பருப்பு மசாலா ரசம்


தூதுவளை ரசம்


கற்பூரவள்ளி மூலிகை ரசம்


தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)


தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மூலிகை சிக்கன் சூப் (Mooligai chicken soup recipe in tamil)


ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் (mudakkathan rasam recipe in tamil)


தூதுவளை ரசம்


தூதுவளை ரசம் (thoothuvalai Rasam Recipe in tamil)


கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)


மூலிகை ரசம்(புத்துணர்ச்சிரசம்)


🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)

கமெண்ட்