ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் (mudakkathan rasam recipe in tamil)

Indra Priyadharshini @cook_19936736
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் 3 தக்காளி சீரகம் மிளகு பூண்டு மல்லிவிதை முடக்கத்தான் இலை கருவேப்பிலை கொத்தமல்லி இலை இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை வதக்கவும் இதனுடன் அரைத்த கலவையை தண்ணீர்விட்டு கடாயில் ஊற்றவும் இதனுடன் உப்பு சேர்த்துக் நுரை வரும் வரை விடவும் நுரைத்து மேலே வரும்பொழுது கொத்தமல்லி இலை தூவி இரக்கவும் இப்போது ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும்.


ரசம்(நிமிடத்தில் தயாராகும்) (rasam recipe in tamil)
#அவசர


முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும்.


முடக்கத்தான் கீரை ரசம்
சுவையான ஆரோக்கியமான சமையல்.மூட்டு வலியை போக்கும் தன்மை கொண்டது


ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book


பீட்ரூட் ரசம் (Beetroot Rasam Recipe in Tamil)
#goldenapron3


முடக்கத்தான் கீரை மசியல்(mudakkathan keerai masiyal recipe in tamil)


அரைத்து விட்ட கலர்புல் ரசம்(rasam recipe in tamil)
#sr


முடக்கத்தான் பிரெட் ஊத்தாப்பம் (mudakathan bread uthappam recipe in tamil)
#goldenapron3#book


தக்காளி மிளகு ரசம் (Thakkali Milagu Rasam recipe in Tamil)
#chef deena


பத்து நிமிடத்தில் தயிர் குழம்பு (thayiru kulambu recipe in tamil)
#goldenapron3#book


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும்.


முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


ரசம் செய்வது எப்படி(rasam recipe in tamil)
இது எனக்கு பிடித்த முறை. ரச பொடி தேவை இல்லை


முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர்.


முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.


#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன்


மிளகு ரசம்
#goldenapron3


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#Cf8


கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.


ரசம் (rasam recipe in tamil)
#book


மூலிகை ரசம் (Mooligai rasam recipe in tamil)
#sambarrasam


மிளகு ரசம் (Milagu Rasam Recipe in Tamil)
#ebook


ஆரஞ்சு ரசம்(orange rasam recipe in tamil)
#sr


ரசம்(rasam recipe in tamil)
#wt2


நெல்லிக்காய் ரசம் (Nellikaai rasam recipe in tamil)
#அறுசுவை4


தூதுவளை ரசம் (thoothuvalai Rasam Recipe in tamil)
#ilovecook


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8


மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11539843
கமெண்ட்