தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 1பழுத்த மாம்பழம் சிறியது
  2. 1கையளவு புதினா இலை
  3. 1எலுமிச்சை பழம்
  4. 3டீஸ்பூன் சர்க்கரை
  5. தேவைக்குபன்னீர் சோடா
  6. 1பிஞ்ச் உப்பு
  7. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மாம்பழம் தோல் உறித்து நறுக்கி,அதனுடன் சர்க்கரை,உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து,சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி தனியாக வைக்கவும்.

  2. 2

    புதினா, எலுமிச்சம் பழச்சாறுடன்சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும்.

  3. 3

    கண்ணாடி டம்ளரில் முதலில் மாம்பழம் கூழ் சிறிதளவு, அடுத்து புதினா எலுமிச்சை சாறு,கடைசியில் பன்னீர் சோடா கலக்கவும். இப்பொழுது 3 லேயர் ஆக,பார்க்க அழகான பருக இனிப்பும் புளிப்புமாக மேங்கோ,மின்ட் மொஜிட்டோ ரெடி

  4. 4

    இதனை ஒரு ஸ்ட்ரா போட்டு கீழிருந்து உறிஞ்சி குடித்தால் தான் சுவையே.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes