எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 2மாம்பழம்
  2. 1 டம்ளர் பசும்பால்
  3. 2 ஸ்பூன் சர்க்கரை
  4. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    இரண்டு மாம்பழத்தை நறுக்கி அதன் சதை பகுதியை ஒரு ஸ்பூனால் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.

  2. 2

    பிறகு அதில் 1 டம்ளர் காய்ச்சிய பசும் பாலை ஊற்றவும்.

  3. 3

    பிறகு 2 ஸ்பூன் சர்க்கரையை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

  4. 4

    பிறகு அரைத்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes