தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. அரை கப்மாம்பழம்
  2. 50 கிராம்சேமியா
  3. அரை லிட்டர்பால்
  4. தேவையான அளவுசீனி
  5. 5பாதாம்
  6. தேவையான அளவுநெய்
  7. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மாம்பழத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி சேமியாவை நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின்பு அதில் அரை லிட்டர் பாலை ஊற்றி நன்றாக கெட்டி ஆகும் வரை காய்ச்சவும் பின்பு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும் பிறகு சீனி சேர்த்து நன்றாக காய்ச்சவும் பால் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்

  3. 3

    பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும்

  4. 4

    பிறகு பவுலில் மாற்றி மேலே பாதாம்பருப்பை துருவிப் போட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hana Hasan
Hana Hasan @Hafna16
அன்று

Similar Recipes