தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பேர்
  1. 100கிராம்மைதா மாவு
  2. 1வெங்காயம்வெங்காயம்
  3. 100கிராம்சிக்கன் கொத்து கறிகறி
  4. 1/2 தேக்கரண்டிசோயா சாஸ்
  5. 1/2 தேக்கரண்டிவினிகர்
  6. தேவையான அளவுஉப்பு
  7. சிறிதளவுவெங்காயத்தாள்
  8. சிறிதளவுஆலிவ் ஆயில்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    மைதா மாவு மற்றும் உப்பு தண்ணீர் சேர்த்து மெதுவாகப் பிணைந்து கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் நறுக்கியது, கொத்துக்கறி,சோயாசாஸ்,வினிகர்,ஆலிவ் ஆயில், உப்பு மற்றும் வெங்காயத்தாள் சிறிதளவு கலந்து கொள்ளவும்

  3. 3

    மைதா மாவை ரவுண்ட் ஷேப்பில் எடுத்து சிக்கன் கலவையை அதில் வைத்து தேவைப்படுகிறது உருட்டிக் கொள்ளவும்

  4. 4

    பின்பு இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்

  5. 5

    சுட சுட மோமோ தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Divya Bharathi
Divya Bharathi @Divyabharathi42
அன்று

Similar Recipes