தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பேர்
  1. கால் கிலோதக்காளி
  2. 2பெரிய வெங்காயம்
  3. 3பச்சை மிளகாய்
  4. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  5. ஒரு ஸ்பூன்மல்லித் தூள்
  6. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சிறிது பட்டை வெங்காயம் ஆகியவற்றை போட்டு வெங்காயம் சிவக்க வதக்கவும்

  2. 2

    பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்

  3. 3

    பிறகு அதனுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு சுருண்டு கிரேவி பதம் வரும் வரை அடுப்பில் வைத்து நன்கு வதக்கி எடுக்கவும்

  4. 4

    எண்ணெய் பிரிந்து வரும் சமயம் இறக்கி விடவும் சப்பாத்தி தோசை சாதத்துடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Surendhar
அன்று

Similar Recipes