சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு தோல் சீவிய கேரட்டை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி பாதாம் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் கேரட் சாறை ஊற்றி கொதி வந்தவுடன் வேகவைத்த சாதத்தை சேர்த்து பிறகு சர்க்கரை போட்டு நன்கு கலந்து விட வேண்டும். சர்க்கரை கரைந்தவுடன் ஏலக்காய்த்தூள் மில்க்மெய்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
நன்கு வதக்கி கெட்டியான பதம் வந்தவுடன், முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு : கேரட் இல்லாமலும் செய்யலாம்.🤤🤤😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் அல்வா (Carrot halwa)🥕
#Colours1


கேரட் பர்பி(carrot burfi recipe in tamil)
#வாரம்2 #thechefstory #ATW2Sweet


கேரட் மால்ட்
#colours1#EnergyDrink#orange


ஜவ்வரிசி பாயாசம்🤤🤤😋😋😋
#combo5


கேரட் ஹல்வா
#COLOURS1 #Carrot #Halwa


கேரட் அல்வா
#COLOURS1


(தாமரை விதை பாயசம்) Ultimate Taste 😋(Lotus seeds kheer recipe in tamil)
#queen2


ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.


கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர்.


கேரட் சேமியா பாயசம்(CARROT SEMIYA PAYASAM RECIPE IN TAMIL)
#npd3


ஃபிர்னி (ரவை பாயாசம்)
#India


நொடில் ரெடி கேரட் அல்வா
#அவசர சனமயல்#


கேரட் அல்வா
#Asahikaseilndia #colours1


பால் பாயாசம்(milk payasam recipe in tamil)


ரைஸ் கீர் (Rice kier Recipe in Tamil)


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம்.


கேரட் ஹால்வா
ஆரோக்கியமான நிரப்புதல் சிற்றுண்டி#FIHRCookPadContest


😋🏵️🥛🏵️😋ஜவ்வரிசி பாயாசம் 😋🏵️🥛🏵️😋
#combo5 எல்லா வகையான சுபகாரியங்களும் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.அத்தகைய பாயசம் ஜவ்வரிசியை கொண்டு செய்தால் சுவையோ ஆபாரம்.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.


ஷீர் குருமா (Sheer khurma Recipe in tamil)


கேரட் கீர்
சத்தான உடலுக்கு ஊட்டச்சத்தான உணவு


கேரட் அல்வா


ஆரஞ்சு வண்ண கேரட் அல்வா
#colours1


மில்க் பவுடர் ஸ்வீட்🤤😋🤤(milk powder sweet recipe in tamil)
#ATW2 #TheChefStory


முந்திரி கேரட் மசாலா சாதம் (Cashew nut Carrot masala rice)
#Colours1


கேரட் பாயாசம்
#Book#


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#m2021


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4#week3#carrot


ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
#பால்செய்முறை


கேரட் அல்வா / carrot Alawa receip in tamil
#milk


கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15181635
கமெண்ட்