சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு கப் ரவையை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும் அதனுடன் 2 கப் தயிர் சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு சிறிதளவு சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
பிறகு வாணலியை சூடுபடுத்தி அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலைப்பருப்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
வதக்கி எடுத்ததை ரவை கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- 4
இதனை மூன்று பிரிவுகளாக எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு மிளகாய்த்தூள் ஆகியவற்றை வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- 6
பிறகு மூன்றில் ஒரு பகுதியில் கேரட்டையும் இன்னொரு பகுதி மாவில் உருளைக்கிழங்கு மசாலாவையும் இன்னொரு பகுதி மாவில் பீட்ரூட் டையும் சேர்த்து இட்லிப் பாத்திரத்தில் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 7
இப்போது வெரைட்டி இட்லி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு மாவு இட்லி


ஓட்ஸ் ரவா இட்லி


ரவை பணியாரம்


கேரட் பொரியல்


தக்காளி கொஸ்து


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


தக்காளி,கேரட் சட்னி (Tomato carrot chutney)


வறுத்தரைத்த தக்காளி குழம்பு


🏨ரவா இட்லி🍽️😋 (Rava idli recipe in tamil)


ரவை பணியாரம்(rava paniyaram recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


ரவா இட்லி(rava idli recipe in tamil)


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


பீட்ரூட் உப்மா (Beetroot upma recipe in tamil)


ரவா இட்லி (rava Idli Recipe in tamil)


ரவா இட்லி


சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)


வாழை இலை ரவா இட்லி (Vaazhai ilai Rava Idly recipe in tamil))


முந்திரி கேரட் மசாலா சாதம் (Cashew nut Carrot masala rice)


பீட்ரூட் மோர் குழம்பு (Beetroot mor kulambu Recipe in tamil)


பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


வெள்ளை ரவை உப்புமா


இட்லி சாம்பார் / idly samara receip in tamil


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


கேரட் துருவல்


மினி இட்லி சாம்பார்


வெள்ளை ரவை உப்புமா(rava upma recie in tamil)


ஓட்ஸ் இட்லி(oats idli recipe in tamil)


இட்லி பொடி

கமெண்ட்