சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காராமணியை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். சாப்பாட்டு அரிசியை 1 மணி ஊற வைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் நல்லெண்ணை ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கவும். பின்பு தக்காளி சேர்க்கவும்.
- 4
உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய சுரைக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 5
ஊற வைத்த காராமணி மற்றும் அரிசியை சேர்த்து, 4 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 6
சுவையான சுரைக்காய் சாதம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு(village style suraikkai koottu recipe in tamil)
#Vk


சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)
#4


சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும்.


சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4


சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு.


சுரைக்காய் சாம்பார்(suraikkai sambar recipe in tamil)


சாமை அரிசி பருப்பு சாதம்/ பாவக்காய் சுரைக்காய் சப்ஜீ
#ebook


ப்ரொக்கோலி கூட்டு சாதம்
#keerskitchen #COLOURS2வெளி நாடுகளில் ஹோடலில் தங்கும் பொ ழுது one pot meal ரைஸ் குக்கர், மசூர் தால் , மசாலா பொடி வீட்டிலிருந்து எடுத்து செல்வோம். அங்கே காய்கறிகள் பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் வாங்குவோம். வெண்ணை ஹோட்டலில் கிடைக்கும் . மிக்ஸ்டு வெஜிடபுள் மசூர்தால் கூட்டு சாதம்


சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம்.


சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
#gravy #dinnerparty #book


சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.


சுரைக்காய் சாம்பார்
#வட்டாரம்


சுரைக்காய் சில்லா (Suraikkaai silla recipe in tamil)
#arusuvai5


சுரைக்காய் காராமணி பொரியல்
#book


சாம்பார் சாதம்
#keerskitchen


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
#vg


பசலைக்கீரை பாசிப்பருப்பு சாதம்
#keerskitchenகுழந்தைகளுக்கு கீரையை பொரியலாகவும் கூட்டாகவோ அல்லது கடைந்தோ செய்து கொடுத்தால் பிடிக்காது. பெரியவர்களும் கூட சிலபேர் கீரை தின்பதற்கு விரும்பமாட்டார்கள். இதுபோல் கீரை சாதம் நெய் சேர்த்து பருப்பு வாசத்துடன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் கீரையில் உள்ள சத்துக்களும், பருப்பில் உள்ள புரத சத்தும் உடம்பிற்கு கிடைக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சாதம். சூடாக அப்பளத்துடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.


நிலக்கடலை சுரைக்காய் கூட்டு


1 பார்ட் ரெசிபி(தக்காளி சாதம்)
#keerskitchen


சுரைக்காய் மசாலா சாதம் (Suraikkai Masala Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்துருவிய சுரைக்காய் சேர்த்து செய்யும் வித்தியாசமான சாதம்.சுரைக்காய் சேர்த்திருப்பதே சுவையில் தெரியாததால் காய் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard


சுரைக்காய் பொரியல்
#colour3அதிக தண்ணீர் சத்துக்கள் நிறைந்துள்ளது


வெந்தய சாதம்
#keerskitchen வெந்தய சாதம் மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்யக்கூடிய ஒரு ரெசிபி... இதில் வெந்தயம் உள்ளதால் சுகர் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு உணவு... மதியம் லன்ச் பாக்ஸ்சுக்கு ஒரு அருமையான ரெசிபி....... இதனுடன் வேர்க்கடலை சட்னி, முட்டை, கத்திரிக்காய் புலிகாய் , உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் காம்பினேஷன் ஆக இருக்கும்.....


சுரைக்காய் கோஃப்தா
#book


தேங்காய் பால் சாதம்
#keerskitchen


சுரைக்காய் பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
#GA4


குஸ்கா
#keerskitchen


சுரைக்காய் சுண்டல் பொரியல்
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது


தண்டு கீரை ரைஸ்
#keerskitchen

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15171618
கமெண்ட்