சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெய்யை மைதா மாவுடன் சேர்த்து மிருதுவாக அழுத்தம் கொடுக்காமல் பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அப்போதுதான் மிருதுவாக வரும்.
- 2
பிளைன் கோவா உடன் ஏலக்காய் பவுடர்,சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், கொஞ்சம் மிக்ஸ்டு நட்ஸ்,மைதா மாவு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்றாக பிசைந்து நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்.
- 3
பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். சப்பாத்தி கட்டையில் வட்டமாக உருட்டி கொள்ளவும். அதன்பின் கோவாவை உள்ளே வைத்து ஓரங்களை தண்ணீர் வைத்து ஒட்டிக் கொள்ளவும். பின் உள்பக்கமாக மாவை மடித்து விரல்களால் அமுக்கவும். இதேபோல் கடைசிவரை மடித்துக் கொள்ளவும்.
- 4
பொரித்து எடுக்கும் முன்பு சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளவும்.சர்க்கரை பாகு செய்ய அரை கிலோ சர்க்கரை 200ml தண்ணீருடன் கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வந்தவுடன் சிகப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிறிது ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
- 5
ஒரு கடாயை அடுப்பில் வைத்து என்னை விட்டு சூடானதும் மிதமான தீயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரிந்ததும் கையில் வைத்து அமுக்கி பார்த்தால் சிறிது அழுத்தமாக இருக்கும் அதுவே சரியான பதம். உடனே சர்க்கரையை பாகில் போடவும். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் சர்க்கரை பாகில் ஊற வைக்க வேண்டும்.
- 6
15 நிமிடம் கழித்து பாகில் இருந்து வெளியே எடுத்து பரிமாறலாம்.இப்போது சுவையான சந்திரகலா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுருள் பூரி


டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)


வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)


அவல் கேசரி


தம் ரோட் ஹல்வா(Dum roat ka halwa recipe in tamil)


தேங்காய் பர்பி (Thengai Barfi Recipe in Tamil)


ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)


ஜிலேபி (Jalebi recipe in tamil)


மோகன்தால்


கேரட் அல்வா வித் பால்கோவா (ட்ரை கலர்)


முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)


கேசர் கலாகந்த் (Kesar kalakand recipe in tamil)


ஜாமுன் பர்ஃபி


தேங்காய் பர்பி (Thengai Barfi Recipe in TAmil)


பாரம்பரிய இனிப்புகள்(traditional sweets recipe in tamil)


ப்ரட் ஜாமுன் (Bread Jamun Recipe in TAmil)


🥠🥠சந்திரகலா🥠🥠


டிரை ஜாமூன் (Dry Jamoon Recipe in Tamil)


குல்கந்து ரோஸ் மோமோ (Kulkanthu rose momos recipe in tamil)


உடனடி கோதுமைமாவு ஹல்வா (Udanadi kothumai maavu halwa recipe in tamil)


மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)


ஜிலேபி (Jalebi recipe in tamil)


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)


மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)


ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)


மைதா ஸ்வீட் சிப்ஸ் (Maida sweet chips recipe in tamil)


நெய் மைசூர்மைசூர்பா


(Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil)


தலைப்பு : அசோகா அல்வா


அசோகா அல்வா (Asoka Alwa Recipe in Tamil)

கமெண்ட்