எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40  நிமிடம்
4 நபர்கள்
  1. 250gசிக்கன்
  2. 5பிரெட்
  3. 1 டேபிள் ஸ்பூன்சிகப்பு ஃபுட் கலர்
  4. 3/4 ஸ்பூன்மிளகு தூள்
  5. 1 1/2 ஸ்பூன்சில்லி ஃப்ளேக்ஸ்
  6. 1/2 ஸ்பூன்ஒரிகநோ
  7. 1 ஸ்பூன்சோயா சாஸ்
  8. தேவையான அளவுஎண்ணெய்
  9. கோட்டிங் கொடுக்க
  10. 3 ஸ்பூன்கார்ன்ஃப்ளார்
  11. 1/2 டீஸ்பூன்மிளகு தூள்
  12. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40  நிமிடம்
  1. 1

    முதலில் பிரெட் கிரம்ஸ் செய்ய3 பிரட் துண்டுகளை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி சிகப்பு ஃபுட் கலர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் பொடித்த பிரட் தூளை போட்டு நன்றாக வறுக்கவும். இப்போது பிரெட் கிரம்ஸ் ரெடி.

  3. 3

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பிரட்,சிக்கன் (ஈரமில்லாமல்), மிளகுதூள், சில்லி ஃப்ளேக்ஸ்,ஒரிகநோ உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்டை சப்பாத்தி கட்டையில் போட்டு எண்ணெய் தடவி உருட்டிக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு எந்த வடிவத்தில் வேண்டுமோ அதுபோல் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    பிறகு 3 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார், மிளகுத்தூள்,உப்பு,தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். வெட்டி வைத்த சிக்கனை எடுத்து கார்ன்ஃப்ளாரில் டிப் செய்து பிரெட் கிரம்ஸ் போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும். இதேபோல் இரண்டு கோட்டிங் கொடுத்து கொள்ளவும்.

  6. 6

    அரை மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து அதன் பின் பொரித்து எடுக்கலாம்.

  7. 7

    சுவையான ஹார்ட் சிக்கன் நங்கட்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mawiza
Mawiza @Mawiza
அன்று

Similar Recipes