சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்தாவை ஒரு கனமான கடாயில் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவேண்டும்,
- 2
துவைத்த பின் அதை நன்கு வடிகட்டி கொண்டு தண்ணீர் முழுவதுமாக வடிந்ததும் அதனுடன் மிளகு தூள், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் பட்டர் சேர்த்து உருகியதும் மைதா அதனுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும் பின் தேவையான அளவு பால் ஊற்றிக் கொண்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
- 4
நன்றாக க்ரீம் ஆகும் வரை கிளறிக் கொள்ளவும்
- 5
பின் அதனுடன் சசீஸ் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும்
- 6
பின் பாஸ்தாவை அதில் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 7
சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

க்ரீம் பாஸ்தா
#colours3 சுவையான ஆரோக்கியமான சமையல்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


ஒயிட் சாஸ் பாஸ்தா(white sauce pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இது மிகவும் கீரிமியாகவும் ,மிருதுவாகவும்,அற்புதமான சுவை நிறைந்த ஒரு உணவு


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா
#walnuttwists


ஈசி ஒயிட் சாஸ் பாஸ்தா
#book


தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6


ஒயிட் சாஸ் பாஸ்தா (white sause pasta)
#goldenapron3


பட்டாணி சீஸ் பாஸ்தா | பாஸ்தா இன் வொயிட் சாஸ் (paatani cheese pasta recipe in tamil)
#goldenapron3#book


சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள்.


இத்தாலியின் ஒயிட் கீரிம் சீஸ் பாஸ்தா (italy white cream cheese pasta recipe in tamil)
#goldenapron3#week 5


இத்தாலியன் பாஸ்தா
#soruthaanmukkiyam


ரெட் சாஸ் பாஸ்தா
#goldenapron3Italian


வைட் சாஸ் பாஸ்தா


சீஸி வெள்ளை சாஸ் பாஸ்தா (Cheesy vellai pasta recipe in tamil)
#cookwithmilk


ஒன் பாட் சீஸ் பாஸ்தா
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்!


சீஸி ஒயிட் சாஸ் பாஸ்தா (cheesy white sauce pasta recipe in Tamil)
#book


பாஸ்தா(Pasta Recipe in Tamil)
#பாலுடன்சமையுங்கள்


ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம்.


ஒயிட் சாஸ்(white sauce recipe in tamil)


வெள்ளை சாஸ் கான்பெரி
முயற்சி செய்யவும்.


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)
#GA4 #Week10 #cheese


சைனீஸ் ஸ்டைல் சோய் பாஸ்தா (Soy pasta recipe in tamil)
#GA4 #Week3


30.தக்காளி பேசில் பாஸ்தா
எல்லோருக்கும் பிடித்த உணவு


எக் பாஸ்தா (Egg pasta recipe in tamil)
#GA4 #week3


மக் அண்ட் சீஸ் (Mak and Cheese Recipe in Tamil)
#goldenapron3


எளிதான பாஸ்தா(pasta recipe in tamil)
#6


சாஸ் பாஸ்தா (Sauce pasta recipe in tamil)
#GA4 #week22


நூடுல்ஸ்&Fried Rusk (பாஸ்தா சாஸ்)
#qk


ஸ்பைசி பாஸ்தா (Spicy pasta recipe in tamil)
#GRAND1


மில்கி ஒயிட் பாஸ்தா (Milky white pasta recipe in tamil)
#cookwithmilk


ரெட் பாஸ்தா (Red pasta recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15260037
கமெண்ட்