எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பால் அரை லிட்டர்
  2. பாஸ்தா (கோதுமை அல்லது மைதா)
  3. பூண்டு 4 அல்லது 5 பல்
  4. மிளகுத்தூள் அரை டீஸ்பூன
  5. உப்பு கால் டீஸ்பூன்
  6. கோதுமை மாவு ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பாஸ்தா கோதுமை அல்லது மைதாவில் கிடைத்த பாஸ்தாவை அதில் போட்டு எடுத்துக் கொள்ளவும். அதை நல்ல பச்சை தண்ணீரில் கழுவி ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் அல்லது பட்டர் போட்டு பூண்டு 4 அல்லது 5 பல் பூண்டை கொடுத்து பொடிதாக நறுக்கி எண்ணெய்யில் போட்டு வறுக்கவும்.பின்பு கோதுமை மாவு ஒரு டீஸ்பூன் அதில் கலந்து நன்றாக வறுக்கவும் பின்பு உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். அரை லிட்டர் பாலை அதில் கலந்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    பால் நன்றாக க்ரீம் போல் கெட்டியாக ஆனவுடன் சுடுதண்ணீரில் போட்டு எடுத்த பாஸ்தாவை அதில் போட்டு நன்றாக கலக்கி அந்தப் பால் அனைத்தும் பாஸ்தாவில் ஒட்டும் வரை கலக்கவும் கலந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.

  4. 4

    வெரு பாலுடன் செய்யும் ஈஸியான பாஸ்தா.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes