எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 1வாழைக்காய்
  2. 1/4பச்சை குடைமிளகாய், சிவப்புகுடைமிளகாய்-1/4
  3. 1வெங்காயம்
  4. 1tspஇஞ்சி பூண்டு விழுது
  5. 3tspதயிர்
  6. 1tspமிளகாய்த்தூள்,1tsp கறி மசாலா,1tsp மிளகு தூள்
  7. தேவையான அளவு உப்பு
  8. 1/2எலுமிச்சை பழம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாழைக்காயை எடுத்து சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அதை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் வெங்காயம் இரண்டு வகையான குடைமிளகாய் அவையும் போட்டுக் கொள்ளவும்

  3. 3

    அதில் தயிர் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் கறி மசாலா மிளகு தூள் சேர்த்து அதனுடன் எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    பின்னர் ஒரு குச்சியை எடுத்து ஒரு வெங்காயம் அதற்குமேல் குடைமிளகாய் அதற்கு மேல் வாழைக்காய் அதற்கு மேல் ஒரு வெங்காயம் குடைமிளகாய் இந்த அடுக்கில் அடுக்கிவைத்து ஒரு குச்சியில் மூன்று அடுக்கு சேர்த்து கொள்ளவும்

  5. 5

    ஒரு தோசை சட்டியில் சிறிது பட்டர் சேர்த்து இந்த வாழக்காய் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    பின்னர் வருத்தத்தை பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanofar Nisha
அன்று

Similar Recipes