🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟

#vattaram
நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
- 2
மண் சட்டியில் மீன் குழம்பு செய்தால் அதன் சுவையோ அபாரம்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து சூடானதும் அதில் 3 மேஜைக்கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பிறகு எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். நன்றாக சிவந்துவிடால் கசந்துவிடும்.
இதை அடுத்து வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் அளவிற்கு வதக்கவேண்டும். வெங்காயம் விரைவில் வழங்குவதற்கு சிறிதளவு உப்பை சேர்த்து கொள்ளலாம்.
(குறிப்பு: தக்காளி மற்றும் வெங்காயம் நன்றாக வதங்கினால் குழம்பில் சுவை கூடும்)
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும். அதன் பின் பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்.
பிறகு புளிக்கரைசலில், தேவையான அளவிற்கு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஒன்றாக கரைத்து சட்டியில் சேர்க்கவும்.
- 4
புளி மற்றும் மிளகாய் தூள் கரைசலில் சேர்த்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பை கொதிக்க விடவும். (15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும்)
- 5
குழம்பு நன்றாகக் கொதித்து வந்த நிலையில் சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி மீன்களை சேர்த்து 2 நிமிடங்களில் அடுப்பை அனைத்து கொள்ளவும். மண்சட்டி என்பதால் நன்றாக சூடு இருக்கும் அதனால் இரண்டு நிமிடங்கள் போதுமானது.
- 6
தாளிப்பு கரண்டியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வடகம் சேர்த்து நிறம் மாறியதும் குழம்பில் சேர்த்துக் கொள்ளவும்.
- 7
தாளித்த வடகத்தை குழம்பில் சேர்த்து மூடி வைக்கவும்.
- 8
🐟🐬🦈😋😋😋கமகமக்கும் நெத்திலி மீன் குழம்பு சுடச்சுட சாதத்துடன் சுவைக்க அட்டகாசமான சுவையில் இருக்கும் 🐟🐬🦈😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெத்திலி மீன் குழம்பு / nettili fish curry Recipe in tamil


நெத்திலி மீன் குழம்பு


நெத்திலி மீன் குழம்பு


மீன் குழம்பு


நெத்திலி மீன் வருவல்


மீன் குழம்பு


நெத்திலி மீன் 65


காலா மீன் வறுவல்


நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)


நெத்திலி மீன் குழம்பு(nethili meen kulambu recipe in tamil)


நெத்திலி மீன் குழம்பு


மத்தி மீன் குழம்பு


மீன் வருவல்


Sulthan fish fry (Sankara fish) (Fish fry recipe in tamil)


நாகர்கோவில் ஸ்பெஷல் மத்தி மீன் குழம்பு


🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)


மீன் குழம்பு


கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)


மண்சட்டி மீன் குழம்பு


நெத்திலி மீன் வறுவல்


கிராமத்து மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil


சூரா மீன் குழம்பு


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


ஊளி மீன் தலை மற்றும் வால் குழம்பு (Ooli meen kulambu recipe in tamil)


தக்காளி 🍅 மீன் 🐟குழம்பு


நெத்திலி மீன் ஃப்ரை


நெத்திலி மீன் குழம்பு (Neththili meen kulambu recipe in tamil)


விரால் மீன் குழம்பு


வஞ்சர மீன் 🐟 குழம்பு / Vanjaram Fish curry Recipe in tamil

கமெண்ட் (7)