எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. 2 வாழைக்காய்
  2. 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
  3. 6 சிறிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள்.அரை ஸ்பூன் கரம் மசாலா தூள்
  5. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1 பெரிய தக்காளி
  7. 3 பல் பூண்டு
  8. தேவையான அளவுஆயில் பொரிக்கத்
  9. தேவையான அளவுஉப்பு
  10. சிறிதளவுமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    வாழைக்காயை லேசாக,தோல் சீவி ரெண்டு இன்ச் அளவிற்கு நீளவாக்கில் நறுக்கவும். தண்ணீரில் போடவும்.ஒரு தக்காளி, 6 சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கவும். தனி மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் எடுத்து வைக்கவும். துருவிய தேங்காய் பூண்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்

  2. 2

    வாணலியில் 5 கரண்டி எண்ணெய் விட்டு சிம்மில் வைத்து சூடானதும் நறுக்கிய வாழைக்காயை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடியவிடவும். நான்ஸ்டிக் தவாவில், சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கவும்.வறுத்த வாழைக்காய்,அரைத்த விழுது,சேர்த்து அடி பிடிக்காமல் நன்கு கிளறி எடுக்கவும். மல்லித்தழை தூவி இறக்கவும்.

  3. 3

    சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes