சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை இரு ஓரங்களையும் கட் செய்து தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
- 2
பிறகு அதன் தோலை உரித்து விட்டு படத்தில் உள்ளவாறு மீன் போன்று கட் செய்து எடுக்கவும்
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை எடுத்து அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் அரிசி மாவு மைதா மாவு கடலை மாவு தேவையான அளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வாழைக்காய் உடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
பிறகு மசாலா கலந்த வாழைக்காயை 10 நிமிடங்கள் வைக்கவும்
- 5
பிறகு அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும் எண்ணெய் ஊற்றி வாழைக்காயை போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்கவும்
- 6
பார்ப்பதற்கு மீன் வடிவத்தில் இருக்கும் சைவ மீன் வாழைக்காய் வறுவல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைக்காய் மீன் வறுவல்
#banana


வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம்


வாழைக்காய் போண்டா
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#banana


வாழைக்காய் 65
#banana இதன் சுவை அருமையாக இருந்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்


வாழைக்காய் போண்டா
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#banana


சைவ மீன் குழம்பு(வாழைக்காய்)
#அவசர சமையல்திடீர்னு மீன் குழம்பு சாப்பிட தோணுச்சுன்னா மீன் கிடைக்காது இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க சூப்பரா இருக்கும். 😃😋சூடான சாதத்தில் அப்பளம் பொரித்து வைத்து இந்த குழம்பை சேர்த்து சாப்பிட்டால் சாதம் உடனே காலியாகிவிடும்.


வாழைக்காய் மீன் ரோஸ்ட்
#banana


வாழைக்காய் டிக்கா
#banana


தலைப்பு : வாழைக்காய் 65(valaikkai 65 recipe in tamil)
#kk


செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல்


வாழைக்காய் ரோஸ்ட்
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#banana


பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்
#banana


வாழைக்காய் மசாலா ஃ பிரை
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்...


கடை பஜ்ஜி மாவு சுவையில் மாவு தயாரிக்கும் முறை &வாழைக்காய் பஜ்ஜி
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#ilovecooking#banana


வாழைக்காய் பொரியல்
#banana


வாழைக்காய் வறுவல்
#banana


வாழைக்காய் மசாலா
#banana வாழைக்காய் மசாலா


வாழைக்காய் கபாப்
#banana


வாழைக்காய் வறுவல்
#banana


வாழைக்காய் சாப்ஸ்(vaalaikkai chops recipe in tamil)


செட்டிநாடு வாழைக்காய் வறுவல்
#banana


வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும்


புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்


வாழைக்காய் ஃப்ரை
#banana


"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15262037
கமெண்ட்