கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கொள்ளவும்.
- 2
நிலக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கத்திரிக்காய் தக்காளி இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு சோம்பு பட்டை கிராம்பு பூண்டு இவற்றை முதலில் தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்
- 4
குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தக்காளி கத்திரிக்காய் இவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வேகவைத்த வேர்க்கடலை சேர்க்கவும்
- 5
அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். கடைசியில் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து விடவும்
- 6
சுவையான கத்தரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெடி. மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நிலக்கடலை கத்திரிக்காய் குழம்பு


நிலக்கடலை குழம்பு


நிலக்கடலை குழம்பு


சுரைக்காய் நிலக்கடலை குழம்பு


கார கத்திரிக்காய் குழம்பு (Kaara kathirikkaai kulambu recipe in tamil)


நிலக் கடலை குழம்பு


சுண்டவத்தல் குழம்பு


நிலக்கடலை குழம்பு


வறுத்தரைத்த தக்காளி குழம்பு


கரூர் எள்ளு குழம்பு


நிலக்கடலை குருமா


பச்சை நிலக்கடலை கத்திரிக்காய் குழம்பு (Pachai nilakadalai kathirikkai kulambu recipe in tamil)


மணத்தக்காளி வத்தல் குழம்பு


எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)


கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)


வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)


நிலக்கடலை குழம்பு


வெஜ் சால்னா


கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)


புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு


வத்தல் குழம்பு


கத்திரிக்காய் பொரியல்


பாரம்பரிய கத்திரிக்காய் புளி குழம்பு


சிப்பிக் காளான் குழம்பு


விரால் மீன் குழம்பு


வத்தல் குழம்பு


நிலக்கடலை குழம்பு


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு


சுண்டை வத்தல் குழம்பு (Sundai vaththal kulambu)

கமெண்ட்