எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
3 பேர்
  1. கால் கிலோகருணைக்கிழங்கு
  2. புளி சிறு உருண்டை
  3. 1 டிஸ்புன்துவரம் பருப்பு
  4. 5வரமிளகாய்
  5. அரை டீஸ்பூன்வர கொத்தமல்லி
  6. கால் டீஸ்பூன்சீரகம்
  7. கால் டீஸ்பூன்வெந்தயம்
  8. 10சின்ன வெங்காயம்
  9. 1தக்காளி
  10. 4டிஸ்புன்தேங்காய் துருவல்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    கருணைக்கிழங்கை அரிசி கழுவிய தண்ணீரில் நன்கு வேகவிடவும் புளியை ஊற வைக்கவும் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு சீரகம் வற மிளகாய் வெந்தயம் வரகொத்தமல்லி வறுத்து அதில் சின்ன வெங்காயம் தேங்காய் துருவல் தக்காளி வணங்கி அரைக்கவும்

  2. 2

    புளியை கரைத்து அதில் கருணைக்கிழங்கு தோல் நீக்கி பொடியாக நறுக்கி புளி கரைசல் சேர்த்து நன்கு வேகவைத்து அரை த்த மசாலா சேர்த்து கொதிக்க விடவும் உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும்

  3. 3

    சுவையான சத்தான ஆரோக்கியமான கருணைக்கிழங்கு குழம்பு ரெடி இட்லி தோசை சாப்பாட்டுக்கு​ நன்கு சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes