எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
2 பேர்
  1. 6கருணை கிழங்கு வேக வைத்து தோல் உரித்தது
  2. 1 கப் சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. கருவேப்பிலை
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. 1 ஸ்பூன் உளுந்து
  7. 1 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1 ஸ்பூன் மல்லி தூள்
  9. 3/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 3 குழி கரண்டி நல்லெண்ணை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    வேகவைத்த கருணை கிழங்கை நன்றாக மசித்து,அதில் மிளகாய் தோல்,மஞ்சள் தூள்,மல்லி தூள்,உப்பு போட்டு நன்றாக மசிக்கவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் 3 அல்லது 4 குளிகரண்டி நல்லெண்ணை ஊற்றி,அதில் கடுகு,உளுந்து, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், தக்காளி,சேர்த்து நன்கு வதக்கி அதில் மசித்து வைத்த கருணைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி வந்தால் மசியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

vinothiniguruprasath@gmail.com
அன்று

Similar Recipes