எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  1. 3உருளைக்கிழங்கு.
  2. 6பிரட் துண்டுகள்
  3. 1/2 டீஸ்பூன்கடுகு
  4. 1/2 டீஸ்பூன்உளுத்தம்பருப்பு
  5. 2வெங்காயம்
  6. 1தக்காளி
  7. 1/2 டீஸ்பூன்சீரகம்
  8. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  10. 1/2 டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  11. 1 டேபிள்ஸ்பூன்மிளகாய்த்தூள்
  12. சிறிதளவுகறிவேப்பிலை
  13. சிறிதளவுகொத்தமல்லி
  14. 1 டீஸ்பூன்மைதா

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வதங்கியதும் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    பின்னர் வேக வைத்து தோலுரித்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும். பிரட்டின் ஓரங்களை கட் செய்து பூரி மனையில் திரட்டவும்.

  4. 4

    பிரட்டின் நடுவில் மசாலா வை வைத்து பாக்கெட் போல் மடித்து அதன் ஓரங்களை மைதா கூழ் தடவி ஒட்டி விடவும்.

  5. 5

    மடித்து பிரட் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு பிரட் பாக்கெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes