சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்

சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை நன்றாக பீட் செய்து வைத்துக் கொள்ளவும்.மிக்ஸி ஜாரில் வெண்ணையை அடித்துக் கொள்ளவும் பின்பு அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
இதனுடன் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து அடித்து வைத்த முட்டையை சிறிது சிறிதாக ஊற்றி பல்ஸ் மோடில் அடிக்கவும்
- 3
கோகோ பவுடர் சேர்த்துக் கொள்ளவும் வெண்ணிலா எசன்ஸ் பேக்கிங் பவுடர் கலந்து ஒரு சுற்று சுற்றி,வெண்ணை தடவிய பேக்கிங் ட்ரேயில் ஊற்றி அவனில் 180 டிகிரி செல்சியஸில் 25 நிமிடம் வேக வைக்கவும்
- 4
ஃபிராஸ்டிங் செய்வதற்கு ஓரியோ பிஸ்கட்டை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
(double boiling method)நான்ஸ்டிக் பேனில் ஓரியோ பிஸ்கட் பவுடரை சேர்த்து இரண்டு ஸ்பூன் சர்க்கரையை அதனுடன் சேர்த்து கலக்கவும்.தேவையெனில் அரை ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து கொள்ளவும்.கலவை நன்றாக கலந்துவரும் பொழுது சிறிது சிறிதாக பால் சேர்த்துக் கொள்ளவும் பின்னர் வெண்ணெய் சேர்த்து கிளறி இறக்கினால் பிராஸ்டிங் ரெடி.அதனை கேக் மீது அப்ளை செய்யவும்.. கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிஸ்கோத் கேக்


சாக்லேட் கேக்


ஜீப்ரா கேக்


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ்


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


ஓரியோ கேக் (Oreo cake recipe in tamil)


ஓரியோ பிஸ்கட் கேக் (Oreo biscuit cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


ஓரியோ சாக்லேட் மஃ கேக்


மேங்கோ கிலேஸ் கேக்


சாக்லேட் பிரவுனி


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


மினி மில்க் குக்கீஸ்


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


சாக்லேட் ஓரியோ மூஸ்


டீக்கடை கேக்


போர்பன் கேக்


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


நோ கிரீம் சாக்லேட் கேக்🍫 🍰

கமெண்ட் (2)