* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)

மைசூர் பாக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த மைசூர் பாக்கில் பாதி நெய், பாதி சமையல் எண்ணெய் சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.15 வில்லைகளுக்கு மேல் வந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெறும் கடாயில் கடலை மாவை போட்டு பச்சை வாசனை போக வறுக்கவும்.
- 3
அதனை பௌலில் எடுக்கவும்.
- 4
வறுத்த கடலை மாவுடன் எண்ணெயை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
- 5
நெய்யை உருக்கிக் கொள்ளவும்.
- 6
தட்டில் நெய்யை தடவிக் கொள்ளவும்.
- 7
கடாயில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பை ஹையில் வைத்து,சர்க்கரையை கரைய விடவும்.
- 8
பின் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
- 9
பிறகு கரைத்த கடலை மாவை மெதுவாக பாகில் விடவும்.நெய்யை சூட்டுடன் சிறிது, சிறிதாக, விட்டு கை விடாமல் கிளறவும்.
- 10
கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும்.மேலே சிறிது சர்க்கரையை தூவி ஆற விடவும்.
- 11
ஆறினதும், கட் செய்து வில்லைகள் போடவும்.சுவையான, சுலபமான,* யம்மி மைசூர் பாக்*தயார். செய்து அசத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைசூர் பாக்


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


மைசூர் பாக்


பொங்கல் ஸ்பெஷல் மைசூர் பாக் (Pongal special mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


😋😋மைசூர் பாக்😋😋😋


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாக்


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்


💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)


*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)


மைசூர் பா(mysore pak recipe in tamil)


பூஸ்ட் மைசூர் பாக் (Boost mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


வெள்ளம் மைசூர் பாகு(Jaggery mysorepak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)


குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)

கமெண்ட்