மைசூர் பாக்

மைசூரு பாக்கா என்பது பேச்சு வழக்காகி மைசூர் பாக் என்றழைக்கப்படுகிறது.(பாக்கா என்பது இனிப்பு பாகு),தென்னிந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை.கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தோன்றியது.இந்த இனிப்பு கடலை மாவு,சர்க்கரை,நெய் சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் பரிமாறி இதன் சுவையை உண்டு மகிழலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடனதும் கடலை மாவு சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 2
எண்ணெய்+நெய்யை சூடாக்கி தயாராக வைக்கவும்.
- 3
சா்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு வந்ததும்,கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.(கட்டியில்லாமல்)
- 4
கடலை மாவு நன்றாக வெந்ததும்,நெய்+எண்ணெய் ஊற்றி கிளறவும்.
- 5
நெய்+எண்ணெய் மாவினை விட்டு தனியாக பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.
- 6
ஒரு நெய் தடவிய தட்டில் மிக்ஸை ஊற்றி சமப்படுத்தவும்.
- 7
மிதமான சூடு இருக்கும் போதே துண்டுகள் போட்டு காற்று போகாத டப்பாவில் அடைத்து விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

😋😋மைசூர் பாக்😋😋😋


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


பொங்கல் ஸ்பெஷல் மைசூர் பாக் (Pongal special mysorepak recipe in tamil)


145.மைசூர் பாக்


* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)


மைசூர் பாக்


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக்


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக்


மைசூர் பா(mysore pak recipe in tamil)


மைசூர் பாக்


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


மைசூர் பா(க்)கு(Mysuru Pak recipe in Tamil)


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)


நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)


💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)

கமெண்ட்