நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மைசூர் பாக் செய்ய தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
கடலை மாவை வறுத்து கட்டிகள் இல்லாமல் சலித்து வைத்துக் கொள்ளவெண்டும்.
- 3
சலித்த மாவுடன் 1/2லிட்டர் நெய் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 4
நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அதில் சர்க்கரை,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 5
சர்க்கரை கொதித்து நுரைத்து வரும்போது நெய் கலந்து வைத்துள்ள மாவை சேர்த்து கலக்கி விடவும். கை விடாது மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 6
நாற்பது நிமிடங்கள் கலந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும்.
- 7
கடைசியாக மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து ஓரம் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
- 8
உடனடியாக எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி அரை மணி நேரம் கழித்து துண்டுகள் போடவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான, வாயில் வைத்ததும் கரையக்கூடிய நெய் மைசூர் பாக் சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


Ghee Mysore Pak (Ghee mysore pak recipe in tamil)


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக்


நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பா(mysore pak recipe in tamil)


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


மைசூர் பாக்


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)

கமெண்ட் (9)