நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான்ஸ்டிக் கடாயில் கடலை மாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசம் வரும் வரை சிறிது வறுக்கவும்
- 2
இதை நன்கு ஆறியதும் சலித்து ஒரு மிக்ஸிங் பௌலில் எடுத்துக் கொள்ளவும்
- 3
இதனுடன் 1\2கபஂ நெய்யை சேர்த்து மெது மெதுவாக கலந்து விட்டு கட்டிகளில்லாமல் ஒரே சீராக கரைத்துக் கொள்ளவும்.
- 4
அதே கடாயில் சீனியை சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் விட்டு, சீனி கரைந்து, நன்கு கொதிக்க விடவும்
- 5
இடையிடையே கிளறி கிளறி விட்டு ஒரு கம்பி பதம் (படத்தில் உள்ளது போல்) வரும் வரை வைக்கவும்
- 6
சரியாக ஒரு கம்பி பதம் வந்ததும் கரைத்து வைத்த கடலை மாவு நெய் கலவையை மெதுவாக ஊற்றி கிளறி கிளறி விடவும்
- 7
இப்போது அனைத்தும் ஒரு சேர கிளறி சிறிது வற்றி வரும் போது 1\4கப் அளவு நெய் ஊற்றவும்
- 8
மீண்டும் நன்கு கிளறி விட்டு, குறைந்த தணலில் கிண்டிக் கொண்டே இருக்கவும். இன்னும் சிறிது வற்றி வரும்போது மீதமுள்ள கால் கப் நெய்யை ஊற்றவும்.நன்கு சுருண்டு சிறிது கெட்டி பதம் வரும் வரை வைத்திருக்கவும்
- 9
ஒரு பிளேட்டில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஒரே சீராக தடவிக் கொள்ளவும். இப்போது அதனை தட்டில் மெதுவாக எடுத்து ஊற்றி பரவலாக ஊற்றவும்
- 10
இதனை 30 நிமிடங்கள் நன்கு ஆறவிடவும்
- 11
பிறகு கத்தியைக் கொண்டு துண்டுகள் போடவும்
- 12
சாப்டான நெய் மைசூர் பா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysorepak recipe in tamil)


நெய் மைஸ் சூர் பாக்கு(ghee mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


நெய் மைசூர் பாக்


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


மைசூர் பாக்


* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)


பூஸ்ட் மைசூர் பாக் (Boost mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாக்


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


😋😋மைசூர் பாக்😋😋😋


நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)


பொங்கல் ஸ்பெஷல் மைசூர் பாக் (Pongal special mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


வெள்ளம் மைசூர் பாகு(Jaggery mysorepak recipe in tamil)

கமெண்ட்