மிளகாய் இஞ்சி தொக்கு(ginger chilli thokku recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

இட்லி தோசை சப்பாத்தி சாத வகைகளுடன் அட்டகாசமாக இருக்கும் செய்வது மிகவும் எளிது செரிமானத்திற்கு மிகவும் நல்லது செயற்கை நிறமிகள் சேர்க்காமல் தயாரிக்கலாம் மிகவும் ஆரோக்கியமானது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள் ப
10 பேர்
  1. 3சிறியமிளகாய்
  2. எலுமிச்சை அளவு புளி
  3. 30 சின்ன வெங்காயம்
  4. நல்லெண்ணெய்
  5. கடுகு
  6. மிளகாய் தூள்
  7. இரண்டு அங்குலம் இஞ்சி
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள் ப
  1. 1

    புளியை ஊற வைக்கவும் தோல் சீவிய இஞ்சி மிளகாயை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் பின்னர் சின்ன வெங்காயமும் சேர்த்து ஊறவைத்த புளியும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும் பின்னர் அரைத்த விழுதை சேர்க்கவும் பின்னர் அரைத்த விழுதை சேர்க்கவும்

  3. 3

    3 நிமிடங்கள் குறைந்த தீயில் நன்றாக கிளறவும் அதன் பின் மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்

  4. 4

    பத்து நிமிடங்கள் மிதமான தீயில் கலந்து விட்டுக் கொண்டே இருக்கவும் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கடைசியில் கிளறி இறக்கவும்

  5. 5

    அனைத்து சாத வகைகளுடன் மிகவும் ருசியாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Banumathi K
Banumathi K @banubalaji
அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

Similar Recipes