13.வெங்காயத் தொக்கு

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

அற்புதமான மிகவும் புரதச்சத்துள்ளது. இட்லி, தோசை, வெள்ளை அரிசி சாதமும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
பரிமாறும் அளவு 6 நபர்கள்
  1. 500 கிராம்சிறிய வெங்காயம்
  2. 100 கிராம்சிவப்பு மிளகாய்
  3. 50 கிராம்புளி
  4. 4 டீஸ்பூன்உப்பு - 1 ஸ்பூன்,கடுகு
  5. 100 மில்லிநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸியில் வெங்காயம்,சிவப்பு மிளகாய்,புளி,உப்பு முதலியவற்றை சேர்த்து மென்மையாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு வெடித்தவுடன் அரைத்தை சேர்த்து 10 நிமிடங்களுக்கு அதை வேக வைக்கவும்.

  4. 4

    தொக்கு சுவைக்க தயாராக உள்ளது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes