கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
கேரட்டை தோல் சீவி விட்டு மிக்ஸ்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- 3
கடலை மாவு, அறை கப் நெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்
- 4
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து வைத்து சூடானதும் சர்க்கரை,கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
சர்க்கரை கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும். சர்க்கரை,கேரட் விழுது இந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
- 6
பின்னர் கடலை மாவு,நெய் கடலவையை சேர்த்து கலந்து விடவும். கை விடாது கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும்.
- 7
ஓரம் ஒட்டாமல் வந்தவுடன் ஒரு நெய் தடவிய பிலேட்டில் கொட்டி ஐந்து நிமிடங்கள் ஆறவிட்டு துண்டுகள் செய்தால் கேரட் மைசூர் பாக் தயார்.
- 8
தயாரான கேரட் மைசூர் பாக்கை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.இப்போது மிகவும் சுவையான,நல்ல கண் கவர் வண்ணத்துடன் கேரட் மைசூர் பாக் சுவைக்கத்தயார்.
- 9
குறிப்பு:
கலர் ஏதும் சேர்க்கத் தேவையில்லை. கேரட்டில் உள்ள கலர் வந்துவிடும். அரை கப் மாவு எடுத்தால் எட்டு மைசூர் பாக் கிடைக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)


கேரட் மைசூர்பா (Carrot mysore pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysorepak recipe in tamil)


மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பா(mysore pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysore pak recipe in tamil)


Soft Mysore Pak


மைசூர் பாக்


மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)


கேரட் மைசூர்ப்பா (Carrot mysore pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)

கமெண்ட் (14)