முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)

இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கீரையை நன்றாக கழுவி தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும்.
மிளகு மற்றும் சீரகம் அரைத்துக் கொள்ளவும்.
- 2
பருப்பை 20 நிமிடங்கள் ஊற வைத்து,ஒரு கிண்ணத்தில் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி அதை 2டம்ளர் தண்ணீர் ஊற்றிய குக்கரில் வைத்து 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி,கடுகு வரமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.பின்,அரைத்த மிளகு சீரகம் சேர்த்து லேசாக கிளறவும்.
- 4
பின் அரைத்த தக்காளி,கீரை விழுதை சேர்த்து 3-5 நிமிடங்கள் மட்டுமே வதக்கவும்.(வெகு நேரம் வதாக்கினால்,சத்துக்கள் போய்விடும்)
பின் மஞ்சள் தூள்,பெருங்காய தூள் கலந்து விடவும்.
- 5
பின் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
கொதித்ததும்,வேக வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மல்லித்தழை மற்றும் மல்லித்
தண்டு(நல்ல வாசனை கொடுக்கும்) நறுக்கி சேர்க்கவும். - 7
தண்ணீர் சேர்த்ததும் அடுப்பை சிம்மில் வைத்து,நுரைகட்டி வரும்போது இறக்கி விடலாம்.
- 8
அவ்வளவுதான். கலர் ஃபுல்லான,சுவையான, கசப்பிலாத முடக்கத்தான் கீரை ரசம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முடக்கத்தான் கீரை ரசம்


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)


ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)


முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)


முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)


முடக்கத்தான் கீரை சாதம்(mudakkatthan keerai sadam recipe in tamil)


🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)


கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)


முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)


முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)


முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப்


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)


முடக்கத்தான் கீரை மசியல்(mudakkathan keerai masiyal recipe in tamil)


முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை


வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)


ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)


முடக்கத்தான் கீரை பொரியல்(mudakkatthan keerai poriyal recipe in tamil)


சுலபமான முடக்கத்தான் சூப் (sulabamana mudakkathan soup recipe in Tamil)


முடக்கத்தான் கீரை தோசை(mudakkathan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் பக்கோடா (Mudakkathan pakoda recipe in tamil)


சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)


உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)


மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)

கமெண்ட் (2)