அம்மாவின் மிளகு ஜீரா சாத்தமுது (ரசம்)(rasam recipe in tamil)

#BIRTHDAY1
சாத்தமுது என்பதுதான் இதற்க்கு சரியான பெயர். உண்மையாகவே இது அம்மாவின் கை மணத்தோடு சாதாத்தை அமுதம் ஆக்குகிறது. வீடு முழுவதும் வட்டாரம் முழுவதும் வாசனை தூக்கும். “மாமி, ரசம் வாசனி எங்கள் வீடு வரை வந்தது. நான் உங்கள் ரசத்தில் சாதம் சாப்பிட போகிறேன்” என்று பின் வீட்டு ராதா உரிமையுடன் சாப்பிடுவாள். எளிய முறையில் செய்த சத்து சுவை நிறைந்த ரசம். அம்மா என் தோழி, philosopher and guide. அம்மா நான் செய்யும் ரசத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அம்மா செய்வது போல செய்தேன், இந்த ரெசிபியில் இருக்கும் முக்கிய பொருட்கள் மிளகு, சீரகம், பருப்பு. மிளகு, பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், மூன்றையும் வறுத்து பொடி செய்துக் கொண்டேன் தக்காளி, கறிவேப்பிலை. இஞ்சி மூன்றையும் நல்லெண்ணெயில் வதக்கி நீரில் கொதிக்க வைத்து, வறுத்த பொடி சேர்த்து கொதிக்க வைத்து கூட ரசப்பொடி (பருப்புகள், உலர்ந்த கறிவேப்பிலை, பவழ மல்லி இலை, மிளகு, மிளகாய் பொடி, தனியா எல்லாம் கலந்து நான் செய்தது) சேர்த்து வாசனையான நலம் தரும் சாத்தமுது செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 3
ஒரு கிண்ணத்தில் 2கப் நீர் சேர்த்து பருப்பைக் குக்கரில் வேக வைக்க. வெந்து கொண்டிருக்கும் பொழுது மீதி வேலைகள் கவனிக்க ஒரு சின்ன கிண்ணத்தில் ¼கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் ஊறவைக்க.
ஒரு சின்ன கிண்ணத்தில் ¼ கப் கொதிக்கும் நீரில் புளி ஊறவைக்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் மிளகு, பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் மூன்றையும் லேசாக வறுக்க. பொடி செய்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, தாளிக்க, மஞ்சள் பொடி, இஞ்சி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்க. - 4
புளி தண்ணி சேர்க்க. பொடித்த வெல்லம் சேர்த்து கிளற. பெருங்காயம் நீருடன் சேர்க்க.
4 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. வறுத்து பொடித்த மிளகு சீரகம் சேர்க்க. வேக வைத்த பருப்பு, மேல் நீரையும் சேர்க்க.
ரஸப்பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்க. - 5
உப்பு, கொத்தமல்லி சேர்த்து கிளற; வீடு முழுதும் வாசனை. ரஸம் தயார்.
ருசித்துப் பார்க்க. பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு ஜீரா சாத்தமுது (ரசம்)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)


உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)


தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்(rasam recipe intamil)


ரசம் ஒரு சகல நோய் நிவாரணி(rasam recipe in tamil)


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)


பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)


ஹெற்பி ஸ்பைசி ரசம் (மூலிகை ரசம்)(herbal rasam recipe in tamil)


மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)


பச்சைபயிர் மிளகு ரசம்🥗


சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


புனர்பாகம் மிளகு ரசத்துடன்


* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)


#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)


கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)


தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


ரசப் பொடி ரசம்(rasam recipe in tamil)


பருப்பு மிளகு ரசம்


அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)


மிளகு ரசம், pepper rasam


ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)


காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)


மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)


புதினா ரசம்


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்

கமெண்ட் (9)