மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)

#DE
தீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு..
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை 2 மணி நேரம் தண்ணி விட்டு ஊற விட்டு கிரைண்டரில் கொஞ்சமாக் தண்ணி விட்டு நைசாக அரைத்து எடுத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் அரைத்த மாவுடன் உளுத்தம் மாவு மற்றும் உப்பு வெண்ணை, பெருங்காயம் சேர்த்து நன்றாக ஒன்னு சேர பிசைந்து வைத்துக்கவும்
- 3
கொஞ்சம் மாவு எடுத்து சின்ன சின்ன முறுக்காக கைய்யால் சுத்திக்கவும்
- 4
ஸ்டவ்வில் வடை சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீடியம் சூட்டில் வைத்து சுத்தி வைத்திருக்கும் முறுக்கை எண்ணையில் போடடவும்
- 5
3 நிமிடம் கழித்து திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.. எல்லா வற்றையும் இதேபோல் நீதானமாக வறுத்து எடுக்கவும்
- 6
மினி முறுக்கு பார்க்கவே மிக அழகாககவும், மிக சுவையாகவும் இருக்கும்... ஏர் டைட் டப்பாவில் பொட்டு வைத்து 2-3 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்... புழுங்கல் அரிசி முறுக்கு வேகுவதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் பொறுமை மிக அவசியம்....குறிப்பு - எள்ளு, சீரகம் விரும்பினால் சேர்க்கலாம்.. நான் எதுவும் சேர்க்க வில்லை
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)


புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)


புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


முறுக்கு (murukku recipe in tamil)


{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil


மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)


சின்ன வெங்காய முறுக்கு


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)


தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)


உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)


செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)


புழுங்கல் அரிசி மிளகு சீடை


முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter Murukku Recipe in Tami)


Instant Murukku (Instant murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter Murukku Recipe in Tamil)


பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு


வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)


Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு

கமெண்ட் (2)