முட்டை மசாலா

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை - 2
  2. வெங்காயம் - 1
  3. பச்சைமிளகாய் - 1
  4. கருவேப்பிலை - சிறிது
  5. வற்றல்தூள் - 1/2 ஸ்பூன்
  6. மல்லிதூள் - 1
  7. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை வேக வைத்து உரித்து வெட்டி கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறியதாக நறுக்கிய வெங்காயம்,உப்பு சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும்.

  3. 3

    பின்னர் கருவேப்பிலை, வற்றல்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள், சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின்னர் முட்டையை சேர்த்து மசாலாவுடன் நன்கு சேர்ந்தும் இறக்கி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes