சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை பொன்னிறமாக போட்டு எடுக்கவும்
- 2
பின்னர் அதே கடாயில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின்னர் அந்த கடாயில் 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 4
தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் சேமியாவை போட்டு கிளறவும்
- 5
தண்ணீர் வற்றிய பின்னர் ஒரு கப் சர்க்கரை போட்டு கிளறவும்
- 6
பின்னர் கேசரி பவுடர் ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- 7
பின்னர் எண்ணெய் தெரிந்தவுடன் நெய் முந்திரி சேர்த்து இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி.


கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .


ஆப்பிள் கேசரி
#galatta


வரகு அரிசி கேசரி
#மகளிர்மட்டும்cookpad


ஜவ்வரிசி சேமியா பாயசம்
#millk


பின்க் சேமியா கேசரி (Pink Semiya Kesari Recipe In Tamil)
#பாலுடன்சமையுங்கள்#bcam


கேரமல் சேமியா கீர்
#cookwithmilk


கேசரி
#fathussamayal


ஸ்ட்ராபெர்ரி கேசரி
#book


ஜவ்வரிசி சேமியா கீர்
# book# குளிர்


சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book


தலைப்பு : பாதம் பருப்பு சேமியா பாயசம்


Pineapple kaesari
#np2அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.


தலைப்பு : பால் ரவை கேசரி
50


சேமியா கிச்சடி
#goldenapron3


மாம்பழ ரவா கேசரி
#fathussamayal#Np2


சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


சேமியா பால் பாயாசம்
#cookwithmilkஎனக்கு மிகவும் பிடித்த பால் பாயாசம்.


சேமியா பாயாசம்
#NP2


சேமியா கேசரி
# book


சேமியா பால் பாயசம்
#combo5


ரவா கேசரி
#NP2


சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது.


சேமியா கேசரி/இனிப்பு சேமியா
சேமியா கேசரி/இனிப்பு சேமியா


🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி.


ஸ்வீட் சேமியா(sweet semiya recipe in tamil)


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)
#book #அன்பானவர் கான சமையல்


வெர்மிசெல்லி (சேமியா) கப் கீர்
#photo


கேசரி சேவை


அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11661020
கமெண்ட்